toto slot slot gacor
Chinmaya Mission Chennai

Event Detail


பிரஹலாத சரித்திரம்




Wing : Area Yagna

Date : 12-Dec-22 to 16-Dec-22.

Venue : ஸத்சங்கம்,, ஸத்சங்கம், ஸத்சங்கம் தெரு, கரூர் வைஸ்யா வங்கி அருகில், அம்பத்தூர்

ஹரி ஓம்.

"பிரஹலாத சரித்திரம்"

 

ஜெய - விஜயர்களே

ஹிரண்யாக்ஷன் , ஹிரண்யகசிபு என்று சாபத்தின் விளைவாக, பூலோகத்தில் அவதரிக்கிறார்கள்.

பிரஹ்லாதன் ஹிரண்யகசிபுவின் மகன்.

 

தாயின் வயிற்றில் சிசுவாக உள்ள போது, நாரதரின் உபதேசத்தால், நாராயண பகவான் மீது பக்தி ஏற்படுவதும், தந்தையினால் வரும் இன்னல்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும், இறுதியில் "தர்மம் வெல்லும்" என்பதை நிலைநாட்டு வதையும் வலியுறுத்துவது தான் இந்த பிரஹ்லாத சரித்திரம்.

 

இந்த பக்தி சரித்திரத்தில் - ஞான ஒளி கீற்று பல இடங்களில் ஒளி வீசுதை காணலாம்.

 

இந்த பிரஹ்லாதனின்  வாழ்வு....

 

அறிந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

தேதி: 12-12-22 முதல்  16-12-22 வரை, திங்கள் முதல் வெள்ளி வரை.

நேரம்: மாலை 6:30 முதல் 8:00 வரை.

இடம்: ஸத்சங்கம், ஸத்சங்கம் தெரு, கரூர் வைஸ்யா வங்கி அருகில், அம்பத்தூர்.

 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்