Event Detail


கிருஷ்ணரும்- தத்துவமும்




Date : 02nd Nov to 06th Nov 2022.

Venue : Hari Hara Dhyana Nilayam, Chinmaya Yoga Centre Stage 2, Chinmaya Nagar - 2, Nerkundram Main Road, Virugambakkam, Chennai, Tamilnadu - 600 092

ஹரி ஓம்.

சின்மயா மிஷின் சென்னை.

கீதா ஞான யக்ஞா. ( தமிழில்) 

தலைப்பு: கிருஷ்ணரும்- தத்துவமும். (Krishna and his philosophy)

நாள்:  02- 11- '22 முதல் 06 -11- '22 வரை (புதன் முதல் ஞாயிறு வரை ).

நேரம்:  மாலை 6:30  முதல் 7:30.

இடம்: Hari Hara Dhyana Nilayam, Chinmaya Nagar 2

நிகழ்த்துபவர் சுவாமி சுரேஷானந்தா

"கிருஷ்ணரும் அவரின் தத்துவமும்"

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒவ்வொரு செயலுமே நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது.

உதாரணத்திற்கு, கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில் .தாய்- தந்தையர் கட்டுப்பட்ட நிலையில், நட்ட நடுநிசி இரவில் பிறந்தார். நாமும் கூட பந்தத்தினால் கட்டுப்பட்டு, இரவு என்னும் அக்ஞானத்தினால் சூழப்பட்டு தான் பிறக்கின்றோம்.

இதைப் போல , பூதனா, அங்க பரிவர்த்தன், சகடாசுரன், த்ருனாவர்த்தன், அகாசுரன், பகாசுரன், காளிங்கநர்தன், கோவர்தனகிரி என இவைகளுக்கு பின்னால் இருக்கின்ற ரகசியங்களை அறிந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

=====================

Chinmaya Mission Chennai gladly welcomes one and all for the Geeta Jnana Yajna (in Tamil) by Swami Sureshananda

Topic – Krishna and his Philosophy கிருஷ்ணரும் அவரின் தத்துவமும்

Dates – 2nd Nov (Wednesday) to 6th Nov (Sunday), 2022

Timing – 6.30 to 7.30 pm

Venue Hari Hara Dhyana Nilayam, Chinmaya Nagar 2

 

Every aspect and action of Sri Bhagavan Krishna is relevant to our everyday life

We invite one and all to this insightful series