Windows to Wisdom


ஸ்ரீமத் பகவத் கீதை




தமிழில்

மனித    வாழ்க்கையின்   உண்மையான    தத்துவத்தை   உணர்ந்து, அதீத   ஆற்றலுடன்   அயராத உழைப்பின்  மூலம்,   வேதாந்தக்   கருத்துக்களை 40  வருடங்களுக்கும்  மேலாக   மக்களிடையே     எடுத்துரைத்தவர்   பூஜ்ய குருதேவர்    சுவாமி   சின்மயானந்தர்   (1916 - 1993).  இவர்  தலைசிறந்த ஆன்மீகவாதி,  மிகச்சிறந்த   பேச்சாளர்,  அற்புதமான எழுத்தாளர், தலைமைப் பண்பிற்கு   இருப்பிடமானவர்.  தேசபக்தியின்     திருவுருவமாகத்   திகழ்ந்தவர்.  இந்திய  ஆன்மீகப்  பாரம்பரியத்தை  மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் 'ஸ்ரீமத் பகவத் கீதை' குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், அர்ஜூனனுக்கும் இடையில் நடக்கும் ஓர் உரையாடல். மனிதன் 'வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் தீயசக்திகளோடு போரிட்டு வெற்றி அடைவது எப்படி?' என்பதை விளக்கும் ஓரு முழுமையான கையேடு.         

வேதாந்தத்   தத்துவத்தின்   முக்கியப்  பகுதியாகக் கருதப்படும் இந்நூலூக்கு,  சுவாமி  சின்மயானந்தரால்  எழுதப்பட்ட  தர்க்க  ரீதியான விளக்கங்கள் உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான  மக்களை இன்றளவும்  கவர்ந்திழுக்கின்றன.

 

The Holy Gita in Tamil is available now as a pack of 3 volumes

 

If you wish to buy a copy or gift your loved ones, please contact

Chinmaya Vani, Chinmaya Heritage Centre, #2, 13th Avenue, Harrington Road, Chetpet, Chennai - 600 031

Book Store Timings: 10 am to 7 pm. Book Store is open on Sundays and most of the Government holidays also.

E-mail: chinmayavani.chennai@gmail.com

Phone: 044 – 28364331 / 9444697735