toto slot slot gacor
Chinmaya Mission Chennai

Event Detail


திருவிளையாடல் புராணம்




Wing :

Date : Feb 10th to 13th, 2023.

Venue : ஜலகண்டேஸ்வரர் கோவில், வேலூர்

சின்மயா மிஷன், வேலூர் வழங்கும்

 

"திருவிளையாடல் புராணம்" - "மீனாட்சி கல்யாணம்"

ஆன்மீக சொற்பொழிவு.

நிகழ்த்துபவர் - சுவாமி அனுக்தமானந்தா, சின்மயா மிஷன், கரூர்.

 

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

 

 

தேதி: பெப்ரவரி 10-13, 2023

நேரம்: மாலை 6.45 முதல் 8:00 மணி வரை

இடம்: ஜலகண்டேஸ்வரர் கோவில், வேலூர்.

Gallery

Some image
Some image
Some image
Some image
Some image
Some image
Some image